குர்ஆன் 52:13 — சினாய் மலை
يَومَ يُدَعّونَ إِلىٰ نارِ جَهَنَّمَ دَعًّا
வலுக்கட்டாயமாக, ஜஹன்னாவிற்குள் அவர்கள் ஓட்டிச்செல்லப்படுவார்கள்.
[52:12] தங்களுடைய மடத்தனமான தவறுகளில், கவனமில்லாமல் இருப்பவர்கள்.
[52:14] இதுதான் நீங்கள் நம்பமறுத்துக் கொண்டிருந்த நெருப்பாகும்.