Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:16 — சினாய் மலை

எரிந்து துன்புறுங்கள். நீங்கள் பொறுத்துக் கொண்டோ அல்லது பொறுத்துக் கொள்ளாமலோ இருந்த போதிலும், அது உங்களுக்கு சமமாகவே இருக்கும். இதுவே நீங்கள் செய்தவற்றிற்கான நியாயமான கைம்மாறாகும்.

[52:15] இது மாயாஜாலமா, அல்லது நீங்கள் பார்க்க வில்லையா?

[52:17] நன்னெறியாளர்கள் தோட்டங்கள் மற்றும் பேரானந்தத்திற்கு தகுதி பெற்று விட்டனர்.