Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:36 — சினாய் மலை

வானங்கள் மற்றும் பூமியை அவர்கள் படைத்தனரா? உண்மையில், அவர்களிடம் உறுதிப்பாடு இல்லை.

[52:35] இல்லாத ஒன்றிலிருந்து அவர்கள் படைக்கப்பட்டு விட்டனரா? அவர்கள் தான் படைப்பாளர்களா?

[52:37] உம்முடைய இரட்சகரின் பொக்கிஷங்களை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனரா?