குர்ஆன் 52:37 — சினாய் மலை
உம்முடைய இரட்சகரின் பொக்கிஷங்களை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனரா?
[52:36] வானங்கள் மற்றும் பூமியை அவர்கள் படைத்தனரா? உண்மையில், அவர்களிடம் உறுதிப்பாடு இல்லை.
[52:38] அவர்கள் கவனமாகக் கேட்பதற்கு வகை செய்யும் ஓர் ஏணியில் அவர்கள் ஏறுகின்றனரா? அவர்களில் கவனித்துக் கேட்பவர்கள் தங்களுடைய சான்றுகளைக் காட்டட்டும்.