Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:38 — சினாய் மலை

அவர்கள் கவனமாகக் கேட்பதற்கு வகை செய்யும் ஓர் ஏணியில் அவர்கள் ஏறுகின்றனரா? அவர்களில் கவனித்துக் கேட்பவர்கள் தங்களுடைய சான்றுகளைக் காட்டட்டும்.

[52:37] உம்முடைய இரட்சகரின் பொக்கிஷங்களை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனரா?

[52:39] நீங்கள் மகன்களைக் கொண்டிருக்கின்ற அதே சமயம், அவர் மகள்களைக் கொண்டிருக் கின்றாரா?