குர்ஆன் 52:39 — சினாய் மலை
நீங்கள் மகன்களைக் கொண்டிருக்கின்ற அதே சமயம், அவர் மகள்களைக் கொண்டிருக் கின்றாரா?
[52:38] அவர்கள் கவனமாகக் கேட்பதற்கு வகை செய்யும் ஓர் ஏணியில் அவர்கள் ஏறுகின்றனரா? அவர்களில் கவனித்துக் கேட்பவர்கள் தங்களுடைய சான்றுகளைக் காட்டட்டும்.
[52:40] அவர்களிடம் நீர் கூலி எதுவும் கேட்கின்றீரா, மேலும் அதனால் அவர்கள் சுமையேற்றப் பட்டுவிட்டனரா?