குர்ஆன் 52:40 — சினாய் மலை
அவர்களிடம் நீர் கூலி எதுவும் கேட்கின்றீரா, மேலும் அதனால் அவர்கள் சுமையேற்றப் பட்டுவிட்டனரா?
[52:39] நீங்கள் மகன்களைக் கொண்டிருக்கின்ற அதே சமயம், அவர் மகள்களைக் கொண்டிருக் கின்றாரா?
[52:41] அவர்கள் எதிர்காலத்தை அறிந்திருக்கின்றனரா, மேலும் அதனைப் பதிவு செய்து வைத்திருக் கின்றனரா?