குர்ஆன் 52:41 — சினாய் மலை
அவர்கள் எதிர்காலத்தை அறிந்திருக்கின்றனரா, மேலும் அதனைப் பதிவு செய்து வைத்திருக் கின்றனரா?
[52:40] அவர்களிடம் நீர் கூலி எதுவும் கேட்கின்றீரா, மேலும் அதனால் அவர்கள் சுமையேற்றப் பட்டுவிட்டனரா?
[52:42] அவர்கள் திட்டங்களும் மேலும் சூழ்ச்சிகளும் செய்கின்றனரா? நம்ப மறுப்பவர்களின் சூழ்ச்சிகள் அவர்களுக்கெதிராகவே திருப்பித் தாக்கும்.