Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:42 — சினாய் மலை

அவர்கள் திட்டங்களும் மேலும் சூழ்ச்சிகளும் செய்கின்றனரா? நம்ப மறுப்பவர்களின் சூழ்ச்சிகள் அவர்களுக்கெதிராகவே திருப்பித் தாக்கும்.

[52:41] அவர்கள் எதிர்காலத்தை அறிந்திருக்கின்றனரா, மேலும் அதனைப் பதிவு செய்து வைத்திருக் கின்றனரா?

[52:43] கடவுள்-ஐத் தவிர மற்றொரு தெய்வம் அவர்களுக்கு இருக்கின்றதா? கடவுள் துதிப்பிற்குரியவர், பங்காளிகளைக் கொண்டிருப்பதை விட்டும் மிக மேலானவர்.