குர்ஆன் 52:43 — சினாய் மலை
கடவுள்-ஐத் தவிர மற்றொரு தெய்வம் அவர்களுக்கு இருக்கின்றதா? கடவுள் துதிப்பிற்குரியவர், பங்காளிகளைக் கொண்டிருப்பதை விட்டும் மிக மேலானவர்.
[52:42] அவர்கள் திட்டங்களும் மேலும் சூழ்ச்சிகளும் செய்கின்றனரா? நம்ப மறுப்பவர்களின் சூழ்ச்சிகள் அவர்களுக்கெதிராகவே திருப்பித் தாக்கும்.
[52:44] விண்ணிலிருந்து பெரிய துண்டுகள் விழு வதை அவர்கள் பார்க்கும் போது, அவர்கள் “அடுக்கடுக்கான மேகங்கள்!”என்று கூறுவார் கள்.