Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:44 — சினாய் மலை

விண்ணிலிருந்து பெரிய துண்டுகள் விழு வதை அவர்கள் பார்க்கும் போது, அவர்கள் “அடுக்கடுக்கான மேகங்கள்!”என்று கூறுவார் கள்.

[52:43] கடவுள்-ஐத் தவிர மற்றொரு தெய்வம் அவர்களுக்கு இருக்கின்றதா? கடவுள் துதிப்பிற்குரியவர், பங்காளிகளைக் கொண்டிருப்பதை விட்டும் மிக மேலானவர்.

[52:45] அவர்கள் தாக்கப்படுகின்ற அந்நாளை அவர்கள் சந்திக்கும் வரை அவர்களைப் புறக்கணித்து விடுவீராக.