Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:45 — சினாய் மலை

அவர்கள் தாக்கப்படுகின்ற அந்நாளை அவர்கள் சந்திக்கும் வரை அவர்களைப் புறக்கணித்து விடுவீராக.

[52:44] விண்ணிலிருந்து பெரிய துண்டுகள் விழு வதை அவர்கள் பார்க்கும் போது, அவர்கள் “அடுக்கடுக்கான மேகங்கள்!”என்று கூறுவார் கள்.

[52:46] அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் அவர்களைக் காப்பாற்றாது, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.