Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:46 — சினாய் மலை

அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் அவர்களைக் காப்பாற்றாது, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

[52:45] அவர்கள் தாக்கப்படுகின்ற அந்நாளை அவர்கள் சந்திக்கும் வரை அவர்களைப் புறக்கணித்து விடுவீராக.

[52:47] வரம்பு மீறுபவர்கள் இங்கேயே தண்டனையை அனுபவிக்கின்றனர், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.