குர்ஆன் 52:47 — சினாய் மலை
வரம்பு மீறுபவர்கள் இங்கேயே தண்டனையை அனுபவிக்கின்றனர், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[52:46] அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் அவர்களைக் காப்பாற்றாது, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
[52:48] உம்முடைய இரட்சகரின் கட்டளையை நிறை வேற்றுவதில் நீர் உறுதியாய் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும் - நீர் நம் கண்களின் முன்னே இருக்கின்றீர் - மேலும் நீர் எழுந்திருக்கும்போது உம் இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் செய் வீராக.