Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:48 — சினாய் மலை

உம்முடைய இரட்சகரின் கட்டளையை நிறை வேற்றுவதில் நீர் உறுதியாய் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும் - நீர் நம் கண்களின் முன்னே இருக்கின்றீர் - மேலும் நீர் எழுந்திருக்கும்போது உம் இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் செய் வீராக.

[52:47] வரம்பு மீறுபவர்கள் இங்கேயே தண்டனையை அனுபவிக்கின்றனர், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

[52:49] அத்துடன் இரவுப் பொழுதிலும், மேலும் நட்சத்திரங்கள் மங்கிக் கொண்டே செல்லும் விடியலிலும் அவரைத் துதிப்பீராக.