Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:49 — சினாய் மலை

அத்துடன் இரவுப் பொழுதிலும், மேலும் நட்சத்திரங்கள் மங்கிக் கொண்டே செல்லும் விடியலிலும் அவரைத் துதிப்பீராக.

[52:48] உம்முடைய இரட்சகரின் கட்டளையை நிறை வேற்றுவதில் நீர் உறுதியாய் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும் - நீர் நம் கண்களின் முன்னே இருக்கின்றீர் - மேலும் நீர் எழுந்திருக்கும்போது உம் இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் செய் வீராக.