குர்ஆன் 53:1 — நட்சத்திரங்கள்
وَالنَّجمِ إِذا هَوىٰ
நட்சத்திரங்கள் வீழ்ந்து கொண்டே செல்வதைப் போல.*
[53:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[53:2] உங்களுடைய தோழர் (முஹம்மது) வழி தவறியவராக இருக்கவில்லை, அன்றி அவர், ஏமாற்றப்பட்டவராகவும் இருக்கவில்லை.