Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:2 — நட்சத்திரங்கள்

உங்களுடைய தோழர் (முஹம்மது) வழி தவறியவராக இருக்கவில்லை, அன்றி அவர், ஏமாற்றப்பட்டவராகவும் இருக்கவில்லை.

[53:1] நட்சத்திரங்கள் வீழ்ந்து கொண்டே செல்வதைப் போல.*

[53:3] அன்றி அவர் சுயவிருப்பத்தின் படி பேசவும் இல்லை.