குர்ஆன் 53:3 — நட்சத்திரங்கள்
وَما يَنطِقُ عَنِ الهَوىٰ
அன்றி அவர் சுயவிருப்பத்தின் படி பேசவும் இல்லை.
[53:2] உங்களுடைய தோழர் (முஹம்மது) வழி தவறியவராக இருக்கவில்லை, அன்றி அவர், ஏமாற்றப்பட்டவராகவும் இருக்கவில்லை.
[53:4] தெய்வீக உள்ளுணர்வாகவே அது இருந்தது.