குர்ஆன் 53:11 — நட்சத்திரங்கள்
ما كَذَبَ الفُؤادُ ما رَأىٰ
மனம், அது கண்டவற்றைப் பற்றி ஒரு போதும் பொய்யுரைக்கவில்லை.
[53:10] பின்னர் அவர் வெளிப்படுத்தப்பட இருந்த வற்றைத் தன் அடியாருக்கு வெளிப்படுத் தினார்.
[53:12] அவர் கண்டவற்றை நீங்கள் சந்தேகிக் கின்றீர்களா?