Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:10 — நட்சத்திரங்கள்

பின்னர் அவர் வெளிப்படுத்தப்பட இருந்த வற்றைத் தன் அடியாருக்கு வெளிப்படுத் தினார்.

[53:9] இயன்ற அளவு மிக அருகில் அவர் வரும் வரை.

[53:11] மனம், அது கண்டவற்றைப் பற்றி ஒரு போதும் பொய்யுரைக்கவில்லை.