குர்ஆன் 53:9 — நட்சத்திரங்கள்
فَكانَ قابَ قَوسَينِ أَو أَدنىٰ
இயன்ற அளவு மிக அருகில் அவர் வரும் வரை.
[53:8] கீழிறங்குவதன் மூலம் அவர் மிக அருகில் நெருங்கி வந்தார்.
[53:10] பின்னர் அவர் வெளிப்படுத்தப்பட இருந்த வற்றைத் தன் அடியாருக்கு வெளிப்படுத் தினார்.