Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:23 — நட்சத்திரங்கள்

இவை நீங்கள், உருவாக்கிக் கொண்ட பெயர் களேயன்றி வேறில்லை, நீங்களும் உங்களு டைய முன்னோர்களும். இத்தகையதொரு இறைநிந்தனைக்குக் கடவுள் ஒரு போதும் அங்கீகாரம் அளிக்கவில்லை. அவர்களுடைய இரட்சகரிடமிருந்து இதில், அவர்களுக்கு சத்திய வழிகாட்டல் வந்துள்ள பொழுது, அவர்கள் கற்பனைகளையும் மேலும் சுய விருப்பங்களையும் பின்பற்றுகின்றனர்.

[53:22] என்ன ஒரு அவமதிப்பு நிறைந்த பங்கீடு!

[53:24] மனிதன் எதனைத்தான் விரும்புகின்றான்?