குர்ஆன் 53:35 — நட்சத்திரங்கள்
எதிர்காலத்தைப் பற்றிய அறிவை அவன் பெற்றிருக்கின்றானா? அவனால் அதனைப் பார்க்க முடிகின்றதா?
[53:34] அரிதாகவே அவன் தர்மம் கொடுத்தான், மேலும் அப்போதும் மிகக் குறைவாகவே.
[53:36] மோஸஸின் வேதத்தில் உள்ள படிப்பினை களைப் பற்றி அவனுக்குத் தெரிவிக்கப் படவில்லையா?