Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:34 — நட்சத்திரங்கள்

அரிதாகவே அவன் தர்மம் கொடுத்தான், மேலும் அப்போதும் மிகக் குறைவாகவே.

[53:33] திரும்பிச் சென்று விட்ட ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா?

[53:35] எதிர்காலத்தைப் பற்றிய அறிவை அவன் பெற்றிருக்கின்றானா? அவனால் அதனைப் பார்க்க முடிகின்றதா?