குர்ஆன் 53:39 — நட்சத்திரங்கள்
وَأَن لَيسَ لِلإِنسٰنِ إِلّا ما سَعىٰ
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய காரியங் களுக்குப் பொறுப்பாளியாக இருக்கின்றான்.
[53:38] எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவின் பாவங்களைச் சுமக்காது.
[53:40] மேலும் ஒவ்வொருவருடைய காரியங்களும் எடுத்துக் காட்டப்படும்.