குர்ஆன் 53:40 — நட்சத்திரங்கள்
மேலும் ஒவ்வொருவருடைய காரியங்களும் எடுத்துக் காட்டப்படும்.
[53:39] ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய காரியங் களுக்குப் பொறுப்பாளியாக இருக்கின்றான்.
[53:41] பின்னர் அவர்களுடைய இத்தகைய காரியங் களுக்கு அவர்களுக்குக் கூலி முழுமையாகக் கொடுக்கப்படும்.