குர்ஆன் 53:41 — நட்சத்திரங்கள்
ثُمَّ يُجزىٰهُ الجَزاءَ الأَوفىٰ
பின்னர் அவர்களுடைய இத்தகைய காரியங் களுக்கு அவர்களுக்குக் கூலி முழுமையாகக் கொடுக்கப்படும்.
[53:40] மேலும் ஒவ்வொருவருடைய காரியங்களும் எடுத்துக் காட்டப்படும்.
[53:42] இறுதி விதியானது உம்முடைய இரட்சகரிடமே உள்ளது.