Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:1 — நிலவு

அந்த நேரம் நெருங்கி வந்து விட்டது, மேலும் நிலவு பிளந்து விட்டது*.

[54:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[54:2] அப்போது அவர்கள் ஓர் அற்புதத்தைக் கண்டனர்; ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றனர், மேலும், “பழைய மாயாஜாலம்” என்று கூறினார்கள்.