Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:2 — நிலவு

அப்போது அவர்கள் ஓர் அற்புதத்தைக் கண்டனர்; ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றனர், மேலும், “பழைய மாயாஜாலம்” என்று கூறினார்கள்.

[54:1] அந்த நேரம் நெருங்கி வந்து விட்டது, மேலும் நிலவு பிளந்து விட்டது*.

[54:3] அவர்கள் நம்பமறுத்தனர், தங்களுடைய அபிப்பிராயங்களைப் பின்பற்றினர், தங்களுடைய பழைய பரம்பரை வழக்கங்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.