குர்ஆன் 54:3 — நிலவு
அவர்கள் நம்பமறுத்தனர், தங்களுடைய அபிப்பிராயங்களைப் பின்பற்றினர், தங்களுடைய பழைய பரம்பரை வழக்கங்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.
[54:2] அப்போது அவர்கள் ஓர் அற்புதத்தைக் கண்டனர்; ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றனர், மேலும், “பழைய மாயாஜாலம்” என்று கூறினார்கள்.
[54:4] அவர்களை எச்சரிப்பதற்கு, போதுமான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு விட்டன.