Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:4 — நிலவு

அவர்களை எச்சரிப்பதற்கு, போதுமான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு விட்டன.

[54:3] அவர்கள் நம்பமறுத்தனர், தங்களுடைய அபிப்பிராயங்களைப் பின்பற்றினர், தங்களுடைய பழைய பரம்பரை வழக்கங்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

[54:5] மிகப்பெரும் ஞானம்; ஆனால் அனைத்து எச்சரிக்கைகளும் வீணாகிப் போயின.