Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:5 — நிலவு

மிகப்பெரும் ஞானம்; ஆனால் அனைத்து எச்சரிக்கைகளும் வீணாகிப் போயின.

[54:4] அவர்களை எச்சரிப்பதற்கு, போதுமான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு விட்டன.

[54:6] அவர்களை புறக்கணித்து விடுவீராக; பயங்கரமானதொரு பேரழிவை அழைப்பாளர் அறிவிக்கின்ற அந்த நாள் வரும்.