குர்ஆன் 54:6 — நிலவு
அவர்களை புறக்கணித்து விடுவீராக; பயங்கரமானதொரு பேரழிவை அழைப்பாளர் அறிவிக்கின்ற அந்த நாள் வரும்.
[54:5] மிகப்பெரும் ஞானம்; ஆனால் அனைத்து எச்சரிக்கைகளும் வீணாகிப் போயின.
[54:7] அவர்களுடைய கண்கள் இழிவடைந்த நிலையில், சிதறடிக்கப்பட்ட வெட்டுக்கிளி களைப் போல சமாதிகளிலிருந்து அவர்கள் வெளிவருவார்கள்.