குர்ஆன் 54:7 — நிலவு
அவர்களுடைய கண்கள் இழிவடைந்த நிலையில், சிதறடிக்கப்பட்ட வெட்டுக்கிளி களைப் போல சமாதிகளிலிருந்து அவர்கள் வெளிவருவார்கள்.
[54:6] அவர்களை புறக்கணித்து விடுவீராக; பயங்கரமானதொரு பேரழிவை அழைப்பாளர் அறிவிக்கின்ற அந்த நாள் வரும்.
[54:8] அழைப்பாளருக்கு மறுமொழியளித்தவர்களாக, நம்ப மறுப்பவர்கள், “ இது ஒரு கடினமான நாளாகும்” என்று கூறுவார்கள்.