குர்ஆன் 54:8 — நிலவு
அழைப்பாளருக்கு மறுமொழியளித்தவர்களாக, நம்ப மறுப்பவர்கள், “ இது ஒரு கடினமான நாளாகும்” என்று கூறுவார்கள்.
[54:7] அவர்களுடைய கண்கள் இழிவடைந்த நிலையில், சிதறடிக்கப்பட்ட வெட்டுக்கிளி களைப் போல சமாதிகளிலிருந்து அவர்கள் வெளிவருவார்கள்.
[54:9] அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத் தார் நம்பமறுத்தனர். நம்முடைய அடியாரை அவர்கள் நம்பமறுத்தனர் மேலும், “புத்தி சுவாதீனமில்லாதவர்!” என்று கூறினர். அவர் துன்புறுத்தப்பட்டார்.