குர்ஆன் 54:9 — நிலவு
அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத் தார் நம்பமறுத்தனர். நம்முடைய அடியாரை அவர்கள் நம்பமறுத்தனர் மேலும், “புத்தி சுவாதீனமில்லாதவர்!” என்று கூறினர். அவர் துன்புறுத்தப்பட்டார்.
[54:8] அழைப்பாளருக்கு மறுமொழியளித்தவர்களாக, நம்ப மறுப்பவர்கள், “ இது ஒரு கடினமான நாளாகும்” என்று கூறுவார்கள்.
[54:10] அவர் தன் இரட்சகரிடம், “ நான் அடக்குமுறை செய்யப்பட்டவனாக இருக்கின்றேன்; எனக்கு வெற்றியை அளிப்பீராக” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.