Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:10 — நிலவு

அவர் தன் இரட்சகரிடம், “ நான் அடக்குமுறை செய்யப்பட்டவனாக இருக்கின்றேன்; எனக்கு வெற்றியை அளிப்பீராக” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.

[54:9] அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத் தார் நம்பமறுத்தனர். நம்முடைய அடியாரை அவர்கள் நம்பமறுத்தனர் மேலும், “புத்தி சுவாதீனமில்லாதவர்!” என்று கூறினர். அவர் துன்புறுத்தப்பட்டார்.

[54:11] பின்னர் நாம் தண்ணீரை ஊற்றியவண்ணம், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டோம்.