Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:11 — நிலவு

பின்னர் நாம் தண்ணீரை ஊற்றியவண்ணம், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டோம்.

[54:10] அவர் தன் இரட்சகரிடம், “ நான் அடக்குமுறை செய்யப்பட்டவனாக இருக்கின்றேன்; எனக்கு வெற்றியை அளிப்பீராக” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.

[54:12] மேலும் நாம் பூமியிலிருந்து ஊற்றுக்களைப் பொங்கி வரச்செய்தோம். முன்னரே நிர்ணயிக்கப் பட்டதொரு தீர்மானத்தைச் செயல்படுத்த அந்த பெருநீர்ப்பபரப்புகள் ஒன்று கலந்தன.