Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:15 — நிலவு

அதனை ஒரு படிப்பினையாக நாம் அமைத் தோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?

[54:14] நம்முடைய விழிப்பான கண்களின் கீழ் அது ஓடியது; நிராகரிக்கப்பட்டவருக்குரிய ஒரு வெகுமதி.

[54:16] எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!