Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:14 — நிலவு

நம்முடைய விழிப்பான கண்களின் கீழ் அது ஓடியது; நிராகரிக்கப்பட்டவருக்குரிய ஒரு வெகுமதி.

[54:13] கட்டைகளாலும் கயிறுகளாலும் செய்யப்பட்ட ஒரு படகில் அவரை நாம் சுமந்து கொண்டோம்.

[54:15] அதனை ஒரு படிப்பினையாக நாம் அமைத் தோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?