Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:13 — நிலவு

கட்டைகளாலும் கயிறுகளாலும் செய்யப்பட்ட ஒரு படகில் அவரை நாம் சுமந்து கொண்டோம்.

[54:12] மேலும் நாம் பூமியிலிருந்து ஊற்றுக்களைப் பொங்கி வரச்செய்தோம். முன்னரே நிர்ணயிக்கப் பட்டதொரு தீர்மானத்தைச் செயல்படுத்த அந்த பெருநீர்ப்பபரப்புகள் ஒன்று கலந்தன.

[54:14] நம்முடைய விழிப்பான கண்களின் கீழ் அது ஓடியது; நிராகரிக்கப்பட்டவருக்குரிய ஒரு வெகுமதி.