குர்ஆன் 54:20 — நிலவு
அது மக்களை, அவர்கள் அழுகிப்போன பேரீத்த மரத்தண்டுகளாக இருந்தவர்களைப் போல சுற்றிலும் தூக்கியெறிந்தது.
[54:19] தொடர்ச்சியான துன்பமிக்கதொரு நாளில், உக்கிரமான காற்றுகளை நாம் அவர்கள் மீது அனுப்பினோம்.
[54:21] எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!