Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:19 — நிலவு

தொடர்ச்சியான துன்பமிக்கதொரு நாளில், உக்கிரமான காற்றுகளை நாம் அவர்கள் மீது அனுப்பினோம்.

[54:18] ‘ஆதுகள் நம்பமறுத்தனர். அதன் விளைவாக, எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது.

[54:20] அது மக்களை, அவர்கள் அழுகிப்போன பேரீத்த மரத்தண்டுகளாக இருந்தவர்களைப் போல சுற்றிலும் தூக்கியெறிந்தது.