Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:18 — நிலவு

‘ஆதுகள் நம்பமறுத்தனர். அதன் விளைவாக, எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது.

[54:17] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின் றீர்களா?

[54:19] தொடர்ச்சியான துன்பமிக்கதொரு நாளில், உக்கிரமான காற்றுகளை நாம் அவர்கள் மீது அனுப்பினோம்.