குர்ஆன் 54:22 — நிலவு
கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:21] எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!
[54:23] தமூதுகள் எச்சரிக்கைகளை ஏற்க மறுத்தனர்.