குர்ஆன் 54:23 — நிலவு
தமூதுகள் எச்சரிக்கைகளை ஏற்க மறுத்தனர்.
[54:22] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:24] அவர்கள் கூறினார்கள், “ நம்மில் ஒருவரை நாம் பின்பற்ற வேண்டுமா; ஒரு மனிதரை? அப்படி யானால் நாம் வழிதவறிச் சென்று விடுவோம், பின்னர் நரகத்தைச் சென்றடைந்து விடுவோம்.