குர்ஆன் 54:24 — நிலவு
அவர்கள் கூறினார்கள், “ நம்மில் ஒருவரை நாம் பின்பற்ற வேண்டுமா; ஒரு மனிதரை? அப்படி யானால் நாம் வழிதவறிச் சென்று விடுவோம், பின்னர் நரகத்தைச் சென்றடைந்து விடுவோம்.
[54:23] தமூதுகள் எச்சரிக்கைகளை ஏற்க மறுத்தனர்.
[54:25] “நமக்குப் பதிலாக, தூதுச் செய்தி அவருக்கு இறங்கி வந்து விட்டதா? இவர் வெளிப்படையான ஒரு பொய்யரே ஆவார்”.