Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:25 — நிலவு

“நமக்குப் பதிலாக, தூதுச் செய்தி அவருக்கு இறங்கி வந்து விட்டதா? இவர் வெளிப்படையான ஒரு பொய்யரே ஆவார்”.

[54:24] அவர்கள் கூறினார்கள், “ நம்மில் ஒருவரை நாம் பின்பற்ற வேண்டுமா; ஒரு மனிதரை? அப்படி யானால் நாம் வழிதவறிச் சென்று விடுவோம், பின்னர் நரகத்தைச் சென்றடைந்து விடுவோம்.

[54:26] வெளிப்படையான பொய்யர் யார் என்பதை அவர்கள் நாளை கண்டு கொள்வார்கள்.