குர்ஆன் 54:26 — நிலவு
வெளிப்படையான பொய்யர் யார் என்பதை அவர்கள் நாளை கண்டு கொள்வார்கள்.
[54:25] “நமக்குப் பதிலாக, தூதுச் செய்தி அவருக்கு இறங்கி வந்து விட்டதா? இவர் வெளிப்படையான ஒரு பொய்யரே ஆவார்”.
[54:27] ஒட்டகத்தை அவர்களுக்கு ஒரு சோதனையாக நாம் அனுப்புகின்றோம். அவர்களைக் கண் காணிப்பீராக மேலும் பொறுமையுடன் இருப்பீராக.